பொன்மொழிகள்


                புத்தரின் பொன்மொழிகள்
உங்களுக்கு நீங்களே ஒளியேற்றிக் கொள்ளுங்கள் இப்படி முற்படுகையில் முன்னோர்கள் சொன்னது முன்னோர்கள் நடந்தது முன்னோர்கள் எழுதியது என்று கூறி அறிவுக்கு 
மாரானவைகளை ஏற்றுக் கொள்ளாதிர்கள்

மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் அப்படியே தடுமாறாதீர்கள் மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கருதாதிர்கள் மாறாக உங்கள் அனுபவம் என்பதே மிக முக்கியம் அதைப் பயன் படுத்துங்கள்

சாஸ்திரங்கள், சடங்குகள் என்ற மூட்டைகளை உங்கள் முதுகிலோ, மூளையிலோ ஏற்றிக்கொண்டு வாழ்க்கை பயணத்தில் மூச்சுத் தினறலால் அவதியுறாதிர்கள் தன் முனைப்பு என்ற மூட்டையும் மிகவும் பெருத்த சுமையே


இவைகளை எல்லாம் களைந்து விட்டு மென்மையானதாக உங்களை ஆக்கிக் கொன்டால் வாழ்க்கைப் பயணம் எளிதாக அமையும் தோல்விகளும் துன்பங்களும் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ள ஏதுவாகும்  







Comments

  1. Poker Room Reviews: The 7 Best Bets In Las Vegas
    Read the reviews, view the apps, get a 김해 출장안마 daily 바카라 사이트 유니88 free bet and win real money in 고양 출장마사지 Las 원주 출장안마 Vegas. Claim your FREE 경상남도 출장안마 bet today & start playing!

    ReplyDelete

Post a Comment